Participant Registration

Please fill in your details below:

  • Last Date for Registration: 01.01.2026
  • 04.01.2026 அன்று காலை 7.00 மணிக்கு போட்டி துவங்கும் முன்பாக நுழைவுக் கட்டணத்தை செலுத்தி பதிவு எண் (BIB Number) பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • இப்போட்டி 5 கிலோமீட்டர் சாலை ஓட்டப்பந்தயம் (Road Race) ஆகும்.
  • 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
  • போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் Participation Certificate வழங்கப்படும்.
  • மேலும் விபரங்களுக்கு கைபேசி எண்: 9442207047, 9443266228
  • நான் நல்ல உடல் நிலையில் உள்ளேன். இப்போட்டியில் கலந்து கொள்வதால் ஏற்படும் தனிப்பட்ட இன்னல்களுக்கு நானே முழு பொறுப்பாவேன்.

designed by Genuine IT Solution @2026